தமிழ் நாட்டில் பிக்குமார்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும்﹐
இத்தாக்குதலை மையமாக வைத்து பொது பல சேனா ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மீது
சுமத்திய பயங்கரவாத குற்றச்சாட்டை வண்மையாக கண்டித்தும் இன்று (20-03-2013)
மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை கொழும்பு 02 இல் அமைந்துள்ள ‘நிபோன்
ஹொட்டலில்’ ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இனிதே நடைபெற்றது﹐
அல்ஹம்துலில்லாஹ். இதில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர்
ஆர்.எம்.ரியால்﹐ செயலாளர் அப்துர் ராஸிக்﹐ துணைத்தலைவர் எம்.டீ.எம்.பர்ஸான்
மற்றும் துணைச் செயலாளர் எப்.எம்.ரஸ்மின் ஆகியோர் தெளிவுகளை வழங்கினர்.
Tuesday, April 2, 2013
பொதுபல சேனாவுக்கு எதிரான ஸ்ரீ லங்க தவ்ஹீத் ஜமாஅத்தின் ஊடகவியலாளா் சந்திப்பு
Posted by
sltjvideos
at
5:24 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment